Strawberry cake (ஸ்ட்ராபெரி கேக்)

What is needed

Maida - 3/4 cups
Sugar - 1/2 cup
Oil - 1/4 cup
Yogurt - 1/4 cup
Baking powder - 1/2 teaspoon
Baking soda - 1/4 teaspoon
Salt - a pinch
Strawberries - 6


How to do it

Take a cake pan and put some flour on it. Jaril Strawberry Take the fruit and keep it mashed well. Take the maida in the bowl and mix it with baking powder, baking soda and salt. In a bowl take the sugar powder and mix it with yogurt and oil and mix well with the strawberries mix and flour mix well with the powder.


If needed, pack it with a small pink pot and add it to the cake pan. Cut the half of the pancake cake into half and place it in the middle of your favorite cream and spread the cake around the cake and put it on top of the cake.






என்னென்ன தேவை?

மைதா - 3/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
எண்ணெய் - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
ஸ்ட்ராபெர்ரி - 6


எப்படிச் செய்வது?

ஒரு கேக் பான் எடுத்து, அதில் மாவு சிறிது தடவி வைக்கவும். ஜாரில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை எடுத்து நன்றாக மசித்து வைக்கவும். பாத்திரத்தில் மைதா மாவு எடுத்து அதனுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் சர்க்கரை தூள் எடுத்து அதில் தயிர், எண்ணெய் ஊற்றி கலந்து பின் மசித்து வைத்துள்ள ஸ்ட்ராபெர்ரி கலவை, மாவு கலவை ஆகியவற்றை சேர்த்து பீட்டர் கொண்டு நன்கு கலக்கவும்.

தேவை என்றால் சிறிதளவு பிங்க் புட் கலர் சேர்த்து கேக் பானில் ஊற்றி பேக் செய்யவும். பின் பேக் செய்யத கேக்கை பாதியாக வெட்டி உங்களுக்கு பிடித்த கிரீமை நடுவில் வைத்து சமமாக பரப்பி மிதமுள்ள கேக்கை எடுத்து அதன் மேலே வைத்து, கேக் முழுவதும் கிரீமை பூசி பரிமாறவும்.








Strawberry cake



Post a Comment

0 Comments